Carrot uses in Tamil | கேரட்டின்  அற்புத பயன்கள்

carrot uses in tamil
Spread the love

பொதுவாகவே காய்கறிகளில் மிகவும் சிறந்த காய்கறி ஒன்றாக கேரட்  காணப்படுகின்றது.இளம் மஞ்சள்  நிறத்தில் காணப்படும்  இந்த கேரட்டுகள் பார்ப்பதற்கும் மற்றும் சாப்பிடுவதற்கும் மிக ஆரோக்கியமான காய் கறியாகும்.(Carrot uses in Tamil)

மேலும் இவை   பல மருத்துவ நன்மைகளை உள்ளடக்கிய ஒன்றாகவும் காணப்படுகின்றது.

கரட்டில்  இந்த வகையான அற்புத பயன்கள் நாம் நீடுழிக்கலாம் வாழ பெரிதும் உதவி புரிகின்ற ஒன்றாகும்.

இப்போது  கேரட் சாப்பிட்டால் கிடைக்கும் அற்புத பயன்கள் பற்றி இங்கே  பார்ப்போம்.

 

கேரட்டின்   ஆரோக்கியமான பயன்கள்| Carrot uses in Tamil

 

1.கண்களின் பார்வை திறனை அதிகப்படுத்தல் 

carrot uses in tamil

கேரட்டில் காணப்படும் அதிகமான வைட்டமின்களும் மற்றும் விட்டமின் A  கண் பார்வை தெளிவாக செயற்பட உதவுகின்றன.மேலும்  இவற்றில் காணப்படுகின்ற கலோரிகள் மற்றும் ஏனைய காரணிகள் கண்ணனுடைய ஆரோக்கியத்துக்கு  மிகவும்  உந்துசக்தியாக காணப்படுகிறது இதனால் கண் தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமைய காரணமாக அமைகிறது. மேலும் இவற்றினால் மாலைக்கண் நோயும் குணப்படுத்தப்படுகின்றது.

 

 2.கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த உதவல் 

கேரட்டில் அதிகமாக காணப்படும் நார்ச்சத்து, பீட்டா கரோட்டின் மற்றும் பொட்டாசியம் போன்றவை உடலில் அதிகமான கொழுப்பு சத்துகள் தேங்குவதை தடுத்து கொலஸ்ட்ரோல் உருவாகுவதைத்  தடுக்கின்றது இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் ரீதியாக ஏற்படக்கூடிய பல்வேறு மற்ற பாதிப்புகளிலிருந்து நமது உடலை பாதுகாக்கிறது.

 

 3.இதயம் தொடர்பான நோய்களை கட்டுப்படுத்த உதவல் 

 குறைந்தளவான  கொழுப்புக்களை உள்ளடக்கியதாகவும் அதிகளவான நார்ச்சத்தையும் பொட்டாசியம் போன்ற கணியுப்புக்களை உள்ளடக்கியதாகவும் காணப்படுவதன் காரணமாக இதய நோய்கள் உருவாவதை தடுக்கிறது குறிப்பாக இதய அடைப்பு ஏற்படுதல் போன்றவை இவற்றின் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது.

 

 4.சருமத்தை பொலிவடைய உதவுதல்

carrot uses in tamil

பொதுவாகவே விட்டமின்களும் கனியுப்புகளும் உடலின் அக புற அங்கங்களை அழகுபடுத்துவதில் மிக வல்லமை வாய்ந்தவை  அந்த வகையில் கரட் இணையான ஒன்றாக  காணப்படுகின்றது.(Carrot uses in Tamil)  பீட்டா கரோட்டின் சத்து காரணமாகவும் விற்றமின்கள் காரணமாகவும் சருமங்களில்  பாரிய அளவில்  மாற்றங்களை உருவாக்குகின்றது.

 

 5.உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகின்றது

கரட்டில் அதிகளவில் காணப்படுகிற ஆண்டி ஆக்ஸிடென்ட் காரணமாக நோய்க்காரணிகள்  உடலிலிருந்து அகற்றப்படுகின்றன.ஒருவர் அவருடைய வாழ்நாளில் தினமும் ஒரு கரட்  உண்டு வாருவது  அவருடைய அனைத்து வகையான நோய்களுக்கும் நிவாரணி என்பது முற்றிலும் உண்மையானதாகும். மேலும் அதிகளவான நோய் எதிர்ப்பு சக்தி, நோய்கள் உருவாகுவதைக்  கட்டுப்படுத்துகின்றன.

 

6.மூட்டுக்களில் ஏற்படுகின்ற வழலிகளைக்  குறைத்தல்

உடலில் அதிகளவான வைட்டமின் சி சத்து குறைபாடு என்பது மூட்டுகளில் தான் அதிகமான பிரச்சினைகள் ஏற்படுகின்றன.கரட்டில்  அதிகளவு c சத்து காணப்படும் மூலம் தினமும் ஒரு கரடினை  உட்கொண்டு வருவது மூட்டுவலி,தசைப்பிடிப்பு மற்றும் உடல் இயக்க அசைவுகளை இலகுவாக்க உத்வேகத்துடன் குறைக்க விட்டமின் சி சத்து உதவிபுரிகிறது.

 

7.முடி  பிரச்சனைக்கு தீர்வாக அமைதல் 

carrot uses in tamil

கரட்டில் (Carrot uses in Tamil) காணப்படுகின்ற விற்றமின்களும் கானியுப்புகளும் முடி வளர்ச்சிக்கு பேருதவி புரிகின்றன. விட்டமின் ஏ விட்டமின் பி, சி ஆகிய சத்துக்கள் முடியுடைய வேர் காலு க்கு அதிகளவான  போசாக்கான சத்துக்களை வழங்குவதன்  காரணமாக முடி வளர்வதற்கு உதவிபுரிகின்றன மற்றும் கரட் எண்ணெய் முடி வளர்ச்சிக்கு பாரிய அளவில் உதவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *